| 58 | உதவி மறந்த மன்னன் | குறு. 225:3-4 |
| 59 | உதியஞ் சேரல் | பதி. ப. 2:2-3; அக. 65:5-6; 233:7-10 |
| 60 | உதியன் | நற். 113:9-11; அக. 168:4-7 |
| 61 | உருவப் பல் தேர் இளஞ் சேட் சென்னி | புற. 4:14-16 |
| 62 | உறந்தை அவை | நற். 400:7-8; அக. 226; 14-17 |
| 63 | உறையூர்க் குணக்குள்ள குன்றம் | அக. 4:13-15 |