| 629 | விட்டகுதிரையார் | குறுந்.74 |
| 630 | விரிச்சியூர் நன்னாக்கனார் | புறம்.292 |
| 631 | விரியூர் நக்கனார் | புறம்.332 |
| 632 | வில்லக விரலினார் | குறுந்.370 |
| 633 | விழிக்கட் பேதைப் பெருங்கண்ணனார் | நற்.242 |
| 634 | விற்றூற்று மூதெயினனார் | குறுந்.372; அகம்.37, 136, 288 |
| 635 | விற்றூற்று வண்ணக்கன் தத்தனார் | நற்.298 |
| 636 | வினைத்தொழிற் சோகீரனார் | நற்.319 |