42 இடைக்காடனார் நற்.142, 221, 316; அகம்.139, 194, 274, 284, 304, 374; புறம்.42
43 இடைக்காடன் குறுந்.251
44 இடைக்குன்றூர் கிழார் புறம். 76, 77, 78, 79
45 இடையன் சேந்தங் கொற்றனார் அகம்.375
46 இடையன் நெடுங்கீரனார் அகம்.166
47 இம்மென் கீரனார் அகம்.398
48 இருங்கோன் ஒல்லையாயன் செங்கண்ணனார் அகம்.279
49 இருந்தையூர்க் கொற்றன் புலவன் குறுந்.335
50 இரும்பிடர்த்தலையார் புறம்.3
51 இளங் கீரந்தையார் குறுந்.148
52 இளங் கீரனார் நற்.3, 62, 113
53 இளங் கீரன் குறுந்.116
54 எயினந்தைமகன் இளங்கீரனார் நற். 269, 308, 346; அகம்.3, 225, 239, 289, 299, 361, 371,395, 399
55 இளந்திரையனார் நற்.94, 99
56 தொண்டைமான் இளந்திரையன் நற்.106; புறம்.185
57 இளந் தேவனார் நற்.41
58 மதுரைப் பண்ட வாணிகன் இளந்தேவனார் அகம்.58, 298, 328
59 இளநாகனார் நற்.151, 205, 231
60 இளம்புல்லூர்க் காவிதி நற்.89
61 இளம்பூதனார் குறுந்.334
62 இளம்போதியார் நற்.72
63 இளவெயினனார் நற்.263
64 இளவேட்டனார் (மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்)  
65 இறங்குகுடிக் குன்றநாடன் அகம்.215
66 இறையனார் குறுந்.2
67 இனிசந்த நாகனார் நற்.66
மேல்