| 6656 |
நீக்கிய |
நீக்குதற்கு |
| 6657 |
நீக்குதல் |
அகற்றுதல், பிரித்தல், போக்குதல் |
| 6658 |
நீகான் |
மாலுமி |
| 6659 |
நீங்கப்படின் |
நீங்கின் |
| 6660 |
நீங்கின்று |
நீங்கிற்று |
| 6661 |
நீங்குதல் |
கழலுதல், போதல் |
| 6662 |
நீட்டித்தல் |
காலம் தாழ்த்துதல் |
| 6663 |
நீட்டியான் |
நீட்டினவன் |
| 6664 |
நீடல் |
நீளுதல், வளர்தல், மலர்தல் |
| 6665 |
நீடி |
வளர்ந்து |
| 6666 |
நீடின்று |
நீட்டித்தல் இல்லை |
| 6667 |
நீடு |
நெடுங்காலம் |
| 6668 |
நீடுதல் |
தாமதித்தல், உயர்தல், ஓங்குதல், நீட்டித்தல், நீளுதல், வளருதல் |
| 6669 |
நீண்மொழி |
சபதம், வீரனொருவன் செய்த வஞ்சினம் கூறும் புறத்துறை |
| 6670 |
நீத்த |
நீக்கப்பட்ட |
| 6671 |
நீத்தக்கடை |
கை விட்ட இடத்து |
| 6672 |
நீத்தம் |
ஆழம், வெள்ளம் |
| 6673 |
நீத்தல் |
பிரிதல், அருளாதொழிதல், கைவிடுதல், போதல் |
| 6674 |
நீத்து |
நீந்துகை |
| 6675 |
நீந்துதல் |
கழித்தல், வெல்லுதல், அரிதாகக் கடத்தல் |
| 6676 |
நீந்து நீர் |
நீந்தத் தக்க நீர் |
| 6677 |
நீப்பினும் |
நீங்கினும் |
| 6678 |
நீப்பு |
பிரிவு |
| 6679 |
நீயலேன் |
நீங்கேன் |
| 6680 |
நீர் |
இரத்தினத்தின் ஒளி, கடல், தண்ணீர், புனல், கழி, நீர்மை, தன்மை |
| 6681 |
நீர் அத்தம் |
நீரையுடைய வழி |
| 6682 |
நீர் அல் ஈரம் |
மூத்திரத்தால் உண்டான ஈரம் |
| 6683 |
நீர் அழுவம் |
நதி |
| 6684 |
நீர் ஆர் செறு |
நீர் நிறைந்த செய் |
| 6685 |
நீர் இகு |
நீரின் தாழ்ச்சி |
| 6686 |
நீர் உள்ளம் |
நீர்மையை உடைய நெஞ்சு |
| 6687 |
நீர் உறை கோழி |
நீரில் உறைகின்ற நீலச் சேவற் கோழி |
| 6688 |
நீர்க்கால் |
வாய்க்கால், நீரோடுகின்ற கால் |
| 6689 |
நீர்க்கு அவாஅம் |
தண்ணீரை உண்டற்கு அவாவும் |
| 6690 |
நீர்க் கோழி |
நீர் வாழ் பறவை வகை |
| 6691 |
நீர்ச் சுரம் |
நீரையுடைய வழி |
| 6692 |
நீர்ச் சேர்ப்பன் |
நீர்மையை யுடைய சேர்ப்பன் |
| 6693 |
நீர்த்து |
நீர்மையை யுடைத்து |
| 6694 |
நீர் தீப் பிறழ்தல் |
நீரும் தீயும் தம் இயற்கையினின்றும் மாறுதல் |
| 6695 |
நீர் நசை |
தண்ணீர் வேட்கை |
| 6696 |
நீர்நாய் |
நீரில் வாழும் விலங்கு வகை |
| 6697 |
நீர் நீந்து கண்ணாள் |
நீரிலே கிடந்து நீந்துகின்ற கண்ணையுடையவள் |
| 6698 |
நீர்ப் படர் தூம்பின் பூ |
தண்ணீரில் படரும் உள் துளையையுடைய ஒரு வகைப் பூ |
| 6699 |
நீர்ப் புணை |
நீரைக் கடக்கும் தெப்பம் |
| 6700 |
நீர் மலி கண் |
நீர் நிறைந்த கண்கள் |
| 6701 |
நீர்மை |
ஒளி, தன்மை |
| 6702 |
நீர |
நன்றாகிய நீர்மையையுடைய, நீரிடத்தனவாகிய, நீர்களையுடைய |
| 6703 |
நீரக இருக்கை |
பூவுலகம் |
| 6704 |
நீரகம் |
பூமி |
| 6705 |
நீரன் |
தன்மையினன் |
| 6706 |
நீராதல் |
உருகுதல் |
| 6707 |
நீரில் பிரியாப் பரூஉத் திரி |
தண்ணிரிலே பிரியாத பருத்த ஆடையின் முறுக்கு |
| 6708 |
நீல் |
நீல நிறம், கருங்குவளை |
| 6709 |
நீல் உண் பச்சை |
நீலம் ஊட்டப் பெற்ற தோல் |
| 6710 |
நீல் நிறம் |
நீலநிறம் |
| 6711 |
நீல் நிற வண்ணன் |
நீல நிறம் போலும் நிறத்தையுடைய மாயோன் |
| 6712 |
நீல் நிற வியலகம் |
கடல் |
| 6713 |
நீல நீர் உடை |
நீலத்தினது நீர்மையையுடைய ஆடை |
| 6714 |
நீலப் பைங் குடம் |
பச்சைக் குப்பி |
| 6715 |
நீலம் |
நீலமலர், கருங்குவளை, தருப்பை, நீல ஆடை, ஒரு நீர்க்கொடி |
| 6716 |
நீல மணி |
ஒன்பது மணிகளுள் ஒன்றாகிய நீலம் |
| 6717 |
நீல மணி மிடற்று ஒருவன் |
நீல கண்டப் பெருமான் |
| 6718 |
நீவாமை |
நீங்காமை |
| 6719 |
நீவி |
துடைத்து, தடவி |
| 6720 |
நீவுதல் |
அறுத்தல், கடத்தல், கை விடுதல், கோதுதல், தடவிக் கொடுத்தல், துடைத்தல், பூசுதல், கழலுதல், கை, கடத்தல், கைவிடல் |
| 6721 |
நீள் |
நெடுங்காலம் |
| 6722 |
நீள் இடை |
நெடிய வழி, சேய்மையான இடம் |
| 6723 |
நீள் எரி |
மிகு வெப்பம் |
| 6724 |
நீள் நகர் |
உயர்ந்த மனை |
| 6725 |
நீள் நாகம் |
நீண்ட சுரபுன்னை |
| 6726 |
நீள் மொழி |
நெடுமொழி, சபதம் |
| 6727 |
நீளுதல் |
மேம்படல், நெடிதாதல், வளர்தல் |
| 6728 |
நீறாக |
அழிவதாக |
| 6729 |
நீறு |
துகள், புழுதி, சாம்பல் |