| 6952 |
நோக்கம் |
அழகு, அறிவு, பார்வை |
| 6953 |
நோக்கமின் |
பாராதே கொள்ளுங் கோள் |
| 6954 |
நோக்கினை |
அழகினையுடையாய் |
| 6955 |
நோக்கு |
அழகு, அறிவு, கண் பார்வை |
| 6956 |
நோக்குதல் |
திருத்துதல், கருதுதல், பார்த்தல் |
| 6957 |
நோகு |
வருந்துவேன் |
| 6958 |
நோகோ |
நோவாநின்றேன் |
| 6959 |
நோதக்க |
நோவத்தக்க தொழில் |
| 6960 |
நோதக்கது |
நோவத்தக்கதொரு காரியம் |
| 6961 |
நோதக்காய் |
வெறுக்கத்தக்க பரத்தைமையையுடையாய் |
| 6962 |
நோதக |
நோவுதக, வருந்த |
| 6963 |
நோதகல் |
வருந்தல் |
| 6964 |
நோதல் |
வருந்துதல் |
| 6965 |
நோய் |
அச்சம், பசியும் பிணியும், வியாதி, காம நோய், வருத்தம் |
| 6966 |
நோய் சேர்ந்த திறம் |
நோவு சேர்ந்த திறம், பண், நோதிறம் என்னும் பண்வகை |
| 6967 |
நோய்த்தலை |
நோய்க்குமேலே |
| 6968 |
நோய் நோக்கு |
நோயைச் செய்யும் பார்வை |
| 6969 |
நோய்ப் பால் |
துன்பத்திற்குக் காரணமாகிய ஊழ் |
| 6970 |
நோய்ப் பாலேன் |
நோயின் பகுதி உடையேன் |
| 6971 |
நோயாகின்றது |
நோயையுடையதாகா நின்றது |
| 6972 |
நோவல் |
நோகின்றேன் |
| 6973 |
நோவன |
வெறுக்கத் தகுவன |
| 6974 |
நோவாதோன் |
இரங்காதவன் |
| 6975 |
நோவாய் |
வருந்தாய் |
| 6976 |
நோவேன் |
வருந்துவேனல்லேன் |
| 6977 |
நோற்றல் |
தவம் செய்தல், நல்வினை செய்தல் |
| 6978 |
நோற்றனை |
நல்வினையைச் செய்தாய் |
| 6979 |
நோற்றிசின் |
பொறுப்பாயாக |
| 6980 |
நோற்றோர் |
தவம் செய்தவர் |
| 6981 |
நோன் சிலை |
வலிய வில் |
| 6982 |
நோன் தாள் |
வலிய முயற்சி |
| 6983 |
நோன்மை |
வலிமை, பொறை |
| 6984 |
நோன்றல் |
சகிப்பு, பொறுத்தல் |
| 6985 |
நோன்றுகொளல் |
பொறுத்துக் கொள்ளல் |
| 6986 |
நோனல் |
பொறுத்தல் |
| 6987 |
நோனா |
பொறாத |
| 6988 |
நோனாது |
பொறாது |