| 688 |
வேங்கைப் பூக் கொய்வார் 'புலி புலி' எனக் கூவுதல் |
அக. 48:4-7 |
| 689 |
வேட்டுவர் வலை விரித்தல் |
நற். 212:1-2 |
| 690 |
வேட்டைக்குச் செல்லுதல் |
குறி. 123:132 |
| 691 |
வேட்டையாடுதல் |
கலி. 23:16-17; அக. 182:6-8; புற. 214:4-5 |
| 692 |
வேடர்களையும் நாயையும் அழைக்கக் கொம்பு ஊதுதல் |
அக. 318:13-15 |
| 693 |
வேலன் கழங்குக் குறி பார்த்தல் |
நற். 268:9, 282:5 |
| 694 |
வேலன் வழிபாடும், குரவைக் கூத்தும் |
மது. 613-615 |
| 695 |
வேலன் வெறியாடுதல் |
முரு. 222; நற். 322:10-12; ஐங். 243:1-2; பரி. 5:14-15; அக. 22:8-11, 114:1-3 |
| 696 |
வேலனது குரவைக் கூத்து |
முரு. 19-197 |
| 697 |
வேலி அமைத்தல் |
பெரு. 126, 154 |
| 698 |
வேள்வி செய்தல் |
முரு. 95-96; பெரு. 315-316; பதி. 70:18-19. 74:1-2 பதி. ப. 7:6-7, பதி. ப.9:15; கலி. 36:25-26: அக. 13:10-12; புற. 15:20-21; 166:8-26, 224:4-9, 400:19-20 |
| 699 |
வேள்வியால் சுவர்க்கம் புகுதல் |
மது. 494-495 |
| 700 |
வேற்று நாட்டு வாணிபம் |
ஐங். 321:4-5 |
| 701 |
வேனிற் காலத்துத் தங்கும் இடம் |
பதி. 48:14-17 |