| 8985 |
மிக்க |
மிகுதியைப் பெற்றன |
| 8986 |
மிகாஅது |
சுருங்க, மிகாமல் |
| 8987 |
மிகீஇ |
மிக்கு |
| 8988 |
மிகீஇயர் |
மிகும் பொருட்டு |
| 8989 |
மிகுதரல் |
மிகுகை |
| 8990 |
மிகுதல் |
அதிகமாதல், நெருங்குதல் |
| 8991 |
மிகுதி |
உயர்வு, அதிகம் |
| 8992 |
மிகுதியாளன் |
பெரியோன் |
| 8993 |
மிகு புனல் |
பரந்த புனல் |
| 8994 |
மிச்சில் |
எஞ்சிய பொருள், ஒழி பொருள் |
| 8995 |
மிசை |
உச்சி, உணவு, மேடு, மேலிடம், வானம் |
| 8996 |
மிசைதல் |
உண்ணுதல், தின்னுதல் |
| 8997 |
மிசைபாடும் புள் |
வானம்பாடி |
| 8998 |
மிசைவு |
உணவு |
| 8999 |
மிஞிற்றுக் குரல் |
வண்டு போன்ற குரல் |
| 9000 |
மிஞிறு |
தேனீ, வண்டு |
| 9001 |
மிடல் |
வலி |
| 9002 |
மிடறு |
கழுத்து |
| 9003 |
மிடை |
பரண் |
| 9004 |
மிடைதல் |
நெருங்குதல், விரவுதல் |
| 9005 |
மிடைந்தது |
செறியக் கட்டப்பட்டது |
| 9006 |
மிண்டுதல் |
குத்திக் கிளப்புதல் |
| 9007 |
மிதவை |
மிதப்பு, கூழ், கும்மாயம், பாற்சோறு |
| 9008 |
மிதி |
செருப்பு, மிதித்துத் திரட்டப் பெற்ற, கவளம் |
| 9009 |
மிதித்தல் |
பாய்தல் |
| 9010 |
மிதிதோல் |
துருத்தி |
| 9011 |
மிரியல் |
மிளகு |
| 9012 |
மிலைச்சுதல் |
சூடுதல் |
| 9013 |
மிலைதல் |
சூடுதல் |
| 9014 |
மிழலை |
மிழலைக் கூற்றம் |
| 9015 |
மிழற்றல் |
சில சொல்லுதல், மெல்லக் கூறுதல், மென் சொற் கூறல் |
| 9016 |
மிழற்றி |
சொல்லி |
| 9017 |
மிளகு |
திரிகடுகத்துள் ஒன்றான மிளகு கொடியின் காய் |
| 9018 |
மிளிர்த்தல் |
கீழ் மேலாக்குதல், புரட்டுதல் |
| 9019 |
மிளிர்தல் |
கீழ் மேலாதல், பிறழ்தல் |
| 9020 |
மிளிர்ந்திட்ட |
மறிக்கப்பட்ட |
| 9021 |
மிளிர்ப்பு |
கீழ் மேலாக்குதல் |
| 9022 |
மிளிர்வை |
குழம்பிலிடும் கறித் துண்டு |
| 9023 |
மிளிர |
ஒளிர |
| 9024 |
மிளை |
காவல், நிரை |
| 9025 |
மிறை |
வளைவு |
| 9026 |
மின் |
ஒளி, மின்னல், மின்னுக் கொடி |
| 9027 |
மின் உகு தளிர் |
ஒளி கெட்ட தளிர் |
| 9028 |
மின்னு |
மின்னல் |
| 9029 |
மின்னுச் செய் விளக்கம் |
மின்னல் உண்டாக்கின ஒளி |
| 9030 |
மின்னுதல் |
ஒளிவிடுதல், விளங்குதல் |