81 உடைத் திறன் பெரு. 469
82 உடைப் பழக்கம் சிறு. 236
83 உணவு அளித்தல் புற. 173:3-4
84 உணவு ஆக்குதல் பெரு. 99-100
85 உணவு கொள் முறை பொரு. 103-119
86 உணவுப் பழக்கம் பொரு. 214-217; சிறு. 159-163, 175-177, 190-195; பெரு. 130 133, 167-168, 193-196, 255-256, 275-282, 306-310, 341-345, 356-362, 377-378,472-479; பட். 60-64, 89; மலை. 168-185, 246-255, 417, 425-426, 441-445, 459-464, 563-566; நற். 83:5, 110:1; 280:6-7; குறு. 167:4-6; பதி. 12:16-18; 30:22-25 45:13-14, 60:4:8, 81:21-23, 90:25-26, கலி. 109:23; அக. 60:4-6, 86:1-2, 89:19-20,196:5-7, 207:14-17, 237:9-14, 290:3,393:16-18, 394:2-7; புற. 13:12-13, 14:13-15,24:11-16, 33:1-7, 34:8-14, 56:18-21, 63:12-15, 109:1-8; 113:1-4, 115:2-4, 119:3-4, 120:1-16, 159:9-14, 215:1-6, 225:1-3, 261:8-10, 262:1-3, 298:1-2, 381:1-4, 384:15-18; 390:17-18, 399:1-11
87 உணவு வகைகள் - உணவு இடும் சாலைகள் மது. 527-535
88 உப்பு வாணிகரின் வாழ்க்கை பெரு. 63-65
89 உப்பைச் சிறிது அளவே இடுதல் பெரு. 64
90 உப்பு விற்பார் மது. 117
91 உமணர் உப்பை வண்டிகளில் இட்டுச் செல்லுதல் புற. 116:7-8
92 உமணர் முடமான பகட்டைப் பாதுகாவாது விட்டுவிடுதல் புற. 307:7-9
93 உவா நாளில் மீன் பிடிக்காமை பட். 92-93
94 உழவர் உழும் வகை பெரு. 197-201
95 உழவுத் தொழில் முறை நற். 60:7; குறு. 155:1-2
96 உறிக்காவை இடையர் சுமத்தல் பெரு. 171
மேல்