57. வெருவந்த செய்யாமை - Absence of 'Terrorism' |
| 1. தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால் ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து. | Who punishes, investigation made in due degree, So as to stay advance of crime, a king is he.
| 561 | |
| 2. கடிதுஓச்சி மெல்ல எறிக நெடிது ஆக்கம் நீங்காமை வேண்டு பவர். | For length of days with still increasing joys on Heav'n who call, Should raise the rod with brow severe, but let it gently fall.
| 562 | |
| 3. வெருவந்த செய்துஒழுகும் வெம்கோலன் ஆயின் ஒருவந்தம் ஒல்லைக் கெடும். | Where subjects dread of cruel wrongs endure, Ruin to unjust king is swift and sure.
| 563 | |
| 4. இறைகடியன் என்று உரைக்கும் இன்னாச்சொல் வேந்தன் உறைகடுகி ஒல்லைக் கெடும். | 'Ah! cruel is our king', where subjects sadly say, His age shall dwindle, swift his joy of life decay.
| 564 | |
| 5. அரும்செவ்வி இன்னாமுகத்தான் பெரும்செல்வம் பேஎய்கண்டு அன்னது உடைத்து. | Whom subjects scarce may see, of harsh forbidding countenance; His ample wealth shall waste, blasted by demon's glance.
| 565 | |
| 6. கடும்சொல்லன் கண்இலன் ஆயின் நெடும்செல்வம் நீடுஇன்றி ஆங்கே கெடும். | The tyrant, harsh in speach and hard of eye. His ample joy, swift fading, soon shall die.
| 566 | |
| 7. கடுமொழியும் கைஇகந்த தண்டமும் வேந்தன் அடுமுரண் தேய்க்கும் அரம். | Harsh words and punishments severe beyond the right, Are file that wears away the monarch's conquering might.
| 567 | |
| 8. இனத்து ஆற்றி எண்ணாதவேந்தன் சினத்து ஆற்றிச் சீறின் சிறுகும் திரு. | Who leaves the work to those around, and thinks of it no more; If he in wrathful mood reprove, his prosperous days are o'er!
| 568 | |
| 9. செருவந்த போழ்தில் சிறைசெய்யா வேந்தன் வெருவந்து வெய்து கெடும். | Who builds no fort whence he may foe defy, In time of war shall fear and swiftly die.
| 569 | |
| 10. கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அது அல்லது இல்லை நிலக்குப் பொறை. | Tyrants with fools their counsels share; Earth can no heavier burthen bear!
| 570 | |
|
|