63. இடுக்கண் அழியாமை - Hopefulness in Trouble |
| 1. இடுக்கண் வரும்கால் நகுக அதனை அடுத்து ஊர்வது அஃதுஒப்பது இல். | Smile, with patient, hopeful heart, in troublous hour; Meet and so vanquish grief; nothing hath equal power.
| 621 | |
| 2. வெள்ளத்து அனைய இடும்பை அறிவு உடையான் உள்ளத்தின் உள்ளக் கெடும். | Through sorrow, like a flood, comes rolling on, When wise men's mind regards it, -it is gone.
| 622 | |
| 3. இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு இடும்பை படாஅ தவர். | Who griefs confront with meek, ungrieving heart, From them griefs, put to grief, depart.
| 623 | |
| 4. மடுத்தவாய் எல்லாம் பகடு அன்னான் உற்ற இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து. | Like bullock struggle on through each obstructed way; From such an one will troubles , troubled , roll away.
| 624 | |
| 5. அடுக்கி வரினும் அழிவுஇலான் உற்ற இடுக்கண் இடுக்கட் படும். | When griefs press on , but fail to crush the patient heart, Then griefs defeated, put to grief, depart.
| 625 | |
| 6. அற்றேம் என்று அல்லல்படுபவோ பெற்றேம் என்று ஓம்புதல் தேற்றா தவர். | Who boasted not of wealth, nor gave it all their heart, Will not bemoan the loss, when prosperous days depart.
| 626 | |
| 7. இலக்கம் உடம்பு இடும்பைக்கு என்று கலக்கத்தைக் கையாறாக் கொள்ளாதாம் மேல். | Mans' frame is sorrow's target, ' the noble mind reflects, Nor meets with troubled mind and the sorrows it expects.
| 627 | |
| 8. இன்பம் விழையான் இடும்பை இயல்பு என்பான் துன்பம் உறுதல் இலன். | He seeks not joy, to sorrow man is boorn, he knows; Such man will walk unharmed by touch of human woes.
| 628 | |
| 9. இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள் துன்பம் உறுதல் இலன். | Mid joys he yields hot heart to joys' control, Mid sorrows, sorrow cannot touch his soul.
| 629 | |
| 10. இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகும்தன் ஒன்னார் விழையும் சிறப்பு. | Who pain as pleasure takes,he shall acquire The bliss to which his foes in vain aspire. | 630 | |
|
|