71. குறிப்பறிதல் - The Knowledge of Indications |
| 1. கூறாமை நோக்கிக் குறிப்பு அறிவான் எஞ்ஞான்றும் மாறாநீர் வையக்கு அணி. | Who knows the sign, and reads unuttered thought, the gem is he, Of earth round traversed by the changeless sea.
| 701 | |
| 2. ஐயப்படாஅது அகத்தது உணர்வானைத் தெய்வத்தோடு ஒப்பக் கொளல். | Undoubting, who the minds of men scan, As deity regard that gifted man.
| 702 | |
| 3. குறிப்பின் குறிப்பு உணர்வாரை உறுப்பினுள் யாது கொடுத்தும் கொளல். | Who by the sign the signs interprets plain, Give any member up his aid to gain.
| 703 | |
| 4. குறித்தது கூறாமைக் கொள்வாரோடு ஏனை உறுப்போர் அனையரால் வேறு. | Who reads what's shown by signs, thought words unspoken be, In form may seem as other men, in function nobler far is he.
| 704 | |
| 5. குறிப்பில் குறிப்பு உணராவாயின் உறுப்பினுள் என்ன பயத்தவோ கண். | By sign who knows not signs to comprehend, what again, 'Mid all his members, from his eyes does he obtain?
| 705 | |
| 6. அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம். | As forms around in crystal mirrored clear we find. The face will show what's throbbing in the mind.
| 706 | |
| 7. முகத்தின் முதுக் குறைந்தது உண்டோ உவப்பினும் காயினும் தான்முந்து உறும். | Than speaking countenance hath aught more prescient skill? Rejoice or burn with rage, 'tis the first herald still!
| 707 | |
| 8. முகம் நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி உற்றது உணர்வார்ப் பெறின். | To see the face is quite ehough, in presence brought, When men can look within and know the lurking thought.
| 708 | |
| 9. பகைமையும் கேண்மையும் கண்உரைக்கும் கண்ணின் வகைமை உணர்வார்ப் பெறின். | The eye speaks out the hate or friendly soul of man; To those who know the eye's swift varying moods to scan.
| 709 | |
| 10. நுண்ணியம் என்பார் அளக்கும்கோல் காணுங்கால் கண்அல்லது இல்லை பிற. | The men of keen discerning soul no other test apply (when you their secret ask) than man's revealing eye.
| 710 | |
|
|