85. புல்லறிவாண்மை - Ignorance |
| 1. அறிவுஇன்மை இன்மையுள் இன்மை பிறிதுஇன்மை இன்மையா வையாது உலகு. | Want of knowledge, 'mid all wants the sorest want we deem; Want of other things the world will not as want esteem
| 841 | |
| 2. அறிவுஇலான் நெஞ்சு உவந்து ஈதல் பிறிதுயாதும் இல்லை பெறுவான் தவம். | The gift of foolish man, with willing heart bestowed, is nought, But blessing by receiver's penance bought.
| 842 | |
| 3. அறிவிலார் தாம்தம்மைப் பீழிக்கும் பீழை செறுவார்க்கும் செய்தல் அரிது. | With keener anguish foolish men their won hearts wring, Than aught that even malice of their foes can bring.
| 843 | |
| 4. வெண்மை எனப்படுவது யாதுஎனின் ஒண்மை உடையம் யாம் என்னும் செருக்கு. | What is stupidity? The arrogance that cries, 'Behold, we claim the glory of the wise.'
| 844 | |
| 5. கல்லாத மேற்கொண்டு ஒழுகல் கசடுஅற வல்லதூஉம் ஐயம் தரும். | If men what they have never learned assume to know, Upon their real learning's power a doubt 'twill throw.
| 845 | |
| 6. அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின் குற்றம் மறையா வழி. | Fools are they who their nakedness conceal, And yet their faults unveiled reveal.
| 846 | |
| 7. அருமறை சோரும் அறிவுஇலான் செய்யும் பெருமிறை தானே தனக்கு. | From out his soul who lets the mystic teachings die, Entails upon himself abiding misery.
| 847 | |
| 8. ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்உயிர் போஒம் அளவும் ஓர்நோய். | Advised, he heeds not: of himself knows nothing wise; This man's whole life is all one plague until he dies.
| 848 | |
| 9. காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான் கண்டானாம் தான்கண்ட வாறு. | That man is blind to eyes that will not see who knowledge shows;- The blind man still in his blind fashion knows.
| 849 | |
| 10. உலகத்தார் உண்டுஎன்பது இல்என்பான் வையத்து அலகையா வைக்கப் படும். | Who what the world affirms as false proclaim, O'er all the earth receive a demon's name.
| 850 | |
|
|