90. பெரியாரைப் பிழையாமை - Not Offending the Great |
| 1. ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார் போற்றலுள் எல்லாம் தலை. | The chiefest care of those who guard themselves from ill, Is not to slight the powers of those who work their mighty will.
| 891 | |
| 2. பெரியாரைப் பேணாது ஒழுகின் பெரியாரால் பேரா இடும்பை தரும். | If men will lead their lives reckless of great men's will, Such life, through great men's powers, will bring perpetual ill.
| 892 | |
| 3. கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின் ஆற்றுபவர் கண் இழுக்கு. | Who ruin covet, let them shut their ears, and do despite To those who, where they list, to ruin have the might.
| 893 | |
| 4. கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு ஆற்றாதார் இன்னா செயல். | When powerless men 'gainst men of power will evil deeds essay, 'Tis beck'ning with the hand for Death to seize them for its prey.
| 894 | |
| 5. யாண்டுச்சென்று யாண்டும் உளர்ஆகார் வெந்துப்பின் வேந்து செறப்பட் டவர். | Who dare the fiery wrath of monarchs dread, Where'er they flee, are numbered with the dead.
| 895 | |
| 6. எரியால் சுடப்படினும் உய்வுஉண்டாம் உய்யார் பெரியார்ப் பிழைத்து ஒழுகுவார். | Though in the conflagration caught, he may escape from thence: He 'scapes not who in life to great ones gives offence.
| 896 | |
| 7. வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்ஆம் தகை மாண்ட தக்கார் செறின். | Though every royal gift, and stores of wealth your life should crown, What are they, if the worthy men of mighty virtue frown?
| 897 | |
| 8. குன்று அன்னார் குன்ற மதிப்பின் குடியொடு நின்று அன்னார் மாய்வர் நிலத்து. | If they, whose virutues like a mountain rise, are light esteemed; They die from earth who, with their households, ever-during seemed
| 898 | |
| 9. ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து வேந்தனும் வேந்து கெடும். | When blazes forth the wrath of men of lofty fame, Kings even fall from high estate and perish in the flame.
| 899 | |
| 10. இறந்துஅமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார் சிறந்து அமைந்தசீரார் செறின். | Though all-surpassing wealth of aid the boast, If men in glorious virtue great are wrath, they're lost.
| 900 | |
|
|