| 1. இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின் அவர்பழி தம்பழி அன்று. | When those you find from whom 'tis meet to ask, -for aid apply; Theirs is the sin, not yours, if they the gift deny.
| 1051 | |
| 2. இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை துன்பம் உறாஅ வரின். | Even to ask an alms may pleasure give, If what you ask without annoyance you receive.
| 1052 | |
| 3. கரப்புஇலா நெஞ்சின் கடன்அறிவார் முன்நின்று இரப்பும் ஓர்ஏர் உடைத்து. | The men who nought deny, but know what's due , before their face To stand as suppliants affords especial grace.
| 1053 | |
| 4. இரத்தலும் ஈதலே போலும் கரத்தல் கனவிலும் தேற்றாதார் மாட்டு. | Like giving alms, may even asking pleasant seem, From men who of denial never even dream.
| 1054 | |
| 5. கரப்புஇலார் வையகத்து உண்மையால் கண்நின்று இரப்பவர் மேற்கொள் வது. | Because on earth the men exist, who never say them nay, Men bear to stand before their eyes for help to pray.
| 1055 | |
| 6. கரப்பிடும்பை இல்லாரைக்காணின் நிரப்புஇடும்பை எல்லாம் ஒருங்கு கெடும். | If those you find from evil of 'denial' free, At once all plague of poverty will flee.
| 1056 | |
| 7. இகழ்ந்து எள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்து உள்ளம் உள்ளுள் உவப்பது உடைத்து. | If men are found who give and no harsh words of scorn employ, The minds of askers, through and through, will thrill with joy.
| 1057 | |
| 8. இரப்பாரை இல்ஆயின் ஈர்ங்கண் மாஞாலம் மரப்பாவை சென்றுவந்து அற்று. | If askers cease, the mighty earth, where cooling fountains flow, Will be a stage where wooden puppets come and go.
| 1058 | |
| 9. ஈவார்கண் என்உண்டாம் தோற்றம் இரந்துகோள் மேவார் இலாஅக் கடை. | What glory will there be to men of generous soul. When none are found to love the askers' role?
| 1059 | |
| 10. இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்புஇடும்பை தானேயும் சாலும் கரி. | Askers refused from wrath must stand aloof; The plague of poverty itself is ample proof.
| 1060 | |
|
|