14. ஒழுக்கமுடைமை - The Possession of Decorum |
| 1. ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஒம்பப் படும் | 'Decorum' gives especial excellence; with greater care 'Decorum' should men guard than life, which all men share.
| 131 | |
| 2. பரிந்துஓம்பிக் காக்கஒழுக்கம் தெரிந்துஓம்பித் தேரினும் அஃதே துணை | Searching, duly watching, learning, - 'decorum' still we find Man's only aid; toiling, guard thou this with watchful mind.
| 132 | |
| 3. ஒழுக்கம் உடைமை குடிமை; இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும் | Decorum's true nobility on earth; Indecorum's issue is ignoble birth.
| 133 | |
| 4. மறப்பினும் ஒத்துக் கொளல்ஆகும் பார்ப்பான் பிறப்பு ஒழுக்கம் குன்றக்கெடும் | Though he forget, the Brahman may regain his Vedic lore; Failing in 'Decorum due,' birthright's gone for evermore.
| 134 | |
| 5. அழுக்காறு உடையான்கண் ஆக்கம்போன்று இல்லை ஒழுக்கம் இலான்கண் உயர்வு. | The envious soul in life no rich increase of blessings gains, So man of 'due decorum' void no dignity obtains.
| 135 | |
| 6. ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின் ஏதம் படுபாக்கு அறிந்து | The strong of soul no jot abate of strict decorum's laws, Knowing that due decorum's breach foulest disgrace will cause.
| 136 | |
| 7. ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி | 'Tis source of dignity when 'true decorum' is preserved; Who break decorum's rules endure e'en censures undeserved.
| 137 | |
| 8. நன்றிக்கு வித்து ஆகும் நல்ஒழுக்கம் தீஒழுக்கம் என்றும் இடும்பை தரும். | 'Decorum true' observed a seed of good will be; 'Decorum's breach' will sorrow yeild eternally.
| 138 | |
| 9. ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே தீய வழுக்கியும் வாயால் சொலல் | It cannot be that they who 'strict decorum's' law fulfil, E'en in forgetful mood, should utter words of ill.
| 139 | |
| 10. உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவு இலாதார் | Who know not with the world in harmony to dwell, May many things have learned, but nothing well.
| 140 | |
|
|