21. தீவினையச்சம் - Dread of Evil Deeds |
| 1. தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர் தீவினை என்னும் செருக்கு | With sinful act men cease to feel the dread of ill within, The excellent will dread the wanton pride of cherished sin.
| 201 | |
| 2. தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும் | Since evils new from evils ever grow, Evil than fire works out more dreaded woe.
| 202 | |
| 3. அறிவினுள் எல்லாம் தலைஎன்ப தீய செறுவார்க்கும் செய்யா விடல் | Even to those that hate make no return of ill; So shalt thou wisdom's highest law. 'Tis said, fulfil.
| 203 | |
| 4. மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின் அறம் சூழும் சூழ்ந்தவன் கேடு | Though good thy soul forget, plot not thy neighbour's fall, Thy plans shall 'virtue's Power' by ruin to thyself forestall.
| 204 | |
| 5. இலன்என்று தீயவை செய்யற்க செய்யின் இலன்ஆகும் மற்றும் பெயர்த்து | Make not thy poverty a plea for ill; Thy evil deeds will make thee poorer still.
| 205 | |
| 6. தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால தன்னை அடல்வேண்டா தான். | What ranks as evil spare to do, if thou would'st shun Affliction sore through ill to thee by others done.
| 206 | |
| 7. எனைப்பகை உற்றாரும் உய்வர் வினைப்பகை வீயாது பின்சென்று அடும் | From every enmity incurred there is to 'scape, a way; The wrath of evil deeds will dog men's steps, and slay.
| 207 | |
| 8. தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை வீயாது அடிஉறைந் தற்று | Man's shadow dogs his steps wher'er he wends; Destruction thus on sinful deeds attends.
| 208 | |
| 9. தன்னைத்தான் காதலன் ஆயின் எனைத்துஒன்றும் துன்னற்க தீவினைப் பால் | Beware, if to thyself thyself is dear, Lest thou to aught that ranks as ill draw near!
| 209 | |
| 10. அரும்கேடன் என்பது அறிக மருங்குஓடித் தீவினை செய்யான் எனின். | The man, to devious way of sin that never turned aside, From ruin rests secure, whatever ills betide.
| 210 | |
|
|