| 1. வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை - Giving மற்று எல்லாம் குறிஎதிர்ப்பை நீரது துடைத்து | call that a gift to needy men thou dost dispense, All else is void of good, seeking for recompense.
| 221 | |
| 2. நல்லாறு எனினும் கொளல்தீது மேல்உலகம் இல்எனினும் ஈதலே நன்று | Though men declare it heavenward path, yet to receive is ill; Though upper heaven were not, to give is virtue still.
| 222 | |
| 3. இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல் குலன்உடையான் கண்ணே உள | 'I' ve nought' is ne'er the high - born man's reply; He gives to those who raise themselves that cry.
| 223 | |
| 4. இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர் இன்முகம் காணும் அளவு | The suppliants'cry for aid yeilds scant delight, Until you see his face with grateful gladness bright.
| 224 | |
| 5. ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின் | 'Mid devotees they're great who hunger's pangs sustain, Who hunger's pangs relieve a higher merit gain.
| 225 | |
| 6. அற்றார் அழிபசி தீர்த்தல் அஃது ஒருவன் பெற்றான் பொருள்வைப் புழி | Let men relieve the wasting hunger man endure; For treasure gained thus finds he treasure-house secure.
| 226 | |
| 7. பாத்துஊண் மரீஇ அவனைப் பசிஎன்னும் தீப்பிணி தீண்டல் அரிது. | Whose soul delights with hungry men to share his meal, The hand of hunger's sickness sore shall never feel.
| 227 | |
| 8. ஈத்துஉவக்கும் இன்பம் அறியார் கொல் தாம்உடைமை வைத்து இழக்கும் வன்கணவர் | Delight of glad'ning human hearts with gifts do they not know, Men of unpitying eye, who hoard their wealth, and lose it so?
| 228 | |
| 9. இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய தாமே தமியர் உணல். | They keep their garners full, for self alone the board they spread;- 'Tis greater pain, be sure, than begging daily bread!
| 229 | |
| 10. சாதலின் இன்னாதது இல்லை இனிது அதூஉம் ஈதல் இயையாக் கடை. | 'Tis bitter pain to die. 'Tis worse to live, For him who nothing find to give!
| 230 | |
|
|