48. வலியறிதல் - The Knowledge of Power |
| 1. வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியும் தூக்கிச் செயல். | The force the strife demands, the force he owns, the force of foes, The force of friends; these should he weigh ere to the war he goes.
| 471 | |
| 2. ஒல்வது அறிவது அறிந்து அதன்கண்தங்கிச் செல்வார்க்குச் செல்லாதது இல். | Who know what can be wrought, with knowledge of the means, on this Their mind firm set, go forth, nought goes with them amiss.
| 472 | |
| 3. உடைத்தம் வலிஅறியார் ஊக்கத்தின் ஊக்கி இடைக்கண் முரிந்தார் பலர். | I'll - deeming of their proper powers, have many monarchs striven, And midmost of unequal conflict fallen asunder riven.
| 473 | |
| 4. அமைந்து ஆங்குஒழுகான் அளவு அறியான்தன்னை வியந்தான் விரைந்து கெடும். | Who not agrees with those around, no moderation knows, In self-applause indulging, swift to ruin goes.
| 474 | |
| 5. பீலிபெய் சாகாடும் அச்சுஇறும் அப்பண்டம் சால மிகுத்துப் பெயின். | With peacock feathers light you load the wain; Yet, heaped too high, the axle snaps in twain.
| 475 | |
| 6. நுனிக்கொம்பர் ஏறினார் அஃது இறந்து ஊக்கின் உயிர்க்கு இறுதி ஆகிவிடும். | Who daring climbs, and would himself upraise Beyond the branch's tip, with life the forfeit pays.
| 476 | |
| 7. ஆற்றின் அளவு அறிந்து ஈக அதுபொருள் போற்றி வழங்கும் நெறி. | With knowledge of the measure due,as virtue bids you, give! That is the way to guard your wealth, and seemly live.
| 477 | |
| 8. ஆகுஆறு அளவுஇட்டிது ஆயினும் கேடுஇல்லை போகுஆறு அகலாக் கடை. | Incomings may be scant; but yet, no failure there, If in expenditure you rightly learn to spare.
| 478 | |
| 9. அளவு அறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல இல்ஆகித் தோன்றாக் கெடும். | Who prosperous lives and of enjoyment knows no bound, His seeming wealth, departing, nowhere shall be found.
| 479 | |
| 10. உளவரை தூக்காத ஒப்புரவு ஆண்மை வளவரை வல்லைக் கெடும். | Beneficence that measures not its bond of means, Will swiftly bring to nought the wealth on which it leans.
| 480 | |
|
|