பாட்டு முதல் குறிப்பு
19.
பொய்த்தல் இறுவாய, நட்புக்கள்; மெய்த்தாக
மூத்தல் இறுவாய்த்து, இள நலம்; தூக்கு இல்
மிகுதி இறுவாய, செல்வங்கள்; தம்தம்
தகுதி இறுவாய்த்து, உயிர்.
உரை