பாட்டு முதல் குறிப்பு
21.
பெற்றான் அதிர்ப்பின், பிணை அன்னாள்தான் அதிர்க்கும்;
கற்றான் அதிர்ப்பின், பொருள் அதிர்க்கும்; பற்றிய
மண் அதிர்ப்பின், மன்னவன் கோல் அதிர்க்கும்; பண் அதிர்ப்பின்,
பாடல் அதிர்ந்துவிடும்.
உரை