பாட்டு முதல் குறிப்பு
33.
புகை வித்தாப் பொங்கு அழல் தோன்றும்; சிறந்த
நகை வித்தாத் தோன்றும், உவகை; பகை, ஒருவன்
முன்னம் வித்து ஆக முளைக்கும்; முளைத்தபின்,
இன்னா வித்து ஆகிவிடும்.
உரை