பாட்டு முதல் குறிப்பு
34.
பிணி அன்னர், பின் நோக்காப் பெண்டிர்; உலகிற்கு
அணி அன்னர், அன்புடைய மக்கள்; பிணி பயிலும்
புல் அன்னர், புல் அறிவின் ஆடவர்; கல் அன்னர்,
வல்லென்ற நெஞ்சத்தவர்.
உரை