பாட்டு முதல் குறிப்பு
43.
பிறக்குங்கால், ‘பேர்’ எனவும் பேரா; இறக்குங்கால்,
‘நில்’ எனவும் நில்லா;- உயிர் எனைத்தும். நல்லாள்
உடம்படின், தானே பெருகும்; கெடும் பொழுதில்,
கண்டனவும் காணா கெடும்.
உரை