பாட்டு முதல் குறிப்பு
47.
நன்றி சாம், நன்று அறியாதார் முன்னர்; சென்ற
விருந்தும் விருப்பு இலார் முன் சாம்; அரும் புணர்ப்பின்
பாடல் சாம், பண் அறியாதார் முன்னர்; ஊடல் சாம்
ஊடல் உணராரகத்து.
உரை