பாட்டு முதல் குறிப்பு
51.
சிறந்தார்க்கு அரிய, செறுதல்; எஞ் ஞான்றும்
பிறந்தார்க்கு அரிய, துணை துறந்து வாழ்தல்;
வரைந்தார்க்கு அரிய, வகுத்து ஊண்; இரந்தார்க்கு ஒன்று
‘இல்’ என்றல் யார்க்கும் அரிது.
உரை