62. ஈத்து உண்பான் என்பான் இசை நடுவான்; மற்று அவன்
கைத்து உண்பான் காங்கி எனப்படுவான்; தெற்ற
நகை ஆகும், நண்ணார்முன் சேறல்; பகை ஆகும்,
பாடு அறியாதானை இரவு.
உரை