பாட்டு முதல் குறிப்பு
63.
நெய் விதிர்ப்ப நந்தும், நெருப்பு அழல்; சேர்ந்து
வழுத்த வரம் கொடுப்பர், நாகர்; தொழுத் திறந்து
கன்று ஊட்ட, நந்தும், கறவை; கலம் பரப்பி
நன்று ஊட்ட, நந்தும் விருந்து.
உரை