பாட்டு முதல் குறிப்பு
73.
ஊர்ந்தான் வகைய, கலின மா; நேர்ந்து ஒருவன்
ஆற்றல் வகைய, அறம் செயல்; தோட்ட
குளத்து அனைய, தூம்பின் அகலங்கள்; தம்தம்
வளத்து அனைய, வாழ்வார் வழக்கு.
உரை