பாட்டு முதல் குறிப்பு
75.
கற்றான் தளரின், எழுந்திருக்கும்; கல்லாத
பேதையான் வீழ்வானேல், கால் முரியும்; எல்லாம்
ஒருமைத் தான் செய்த கருவி; தெரியின், மெய்
பொய்யா வித்து ஆகிவிடும்.
உரை