76. தேவர் அனையர், புலவரும்; தேவர்
தமர் அனையர், ஓர் ஊர் உறைவார்; தமருள்ளும்
பெற்றன்னர், பேணி வழிபடுவார்; கற்றன்னர்
கற்றாரைக் காதலவர்.
உரை