பாட்டு முதல் குறிப்பு
77.
தூர்ந்து ஒழியும், பொய் பிறந்த போழ்தே; மருத்துவன்,
‘சொல்’ என்ற போழ்தே, பிணி உரைக்கும்; நல்லார்,
‘விடுக!’ என்ற போழ்தே விடுக! அதற்கு உரியான்,
‘தா’ எனின், தாயம் வகுத்து!
உரை