பாட்டு முதல் குறிப்பு
81.
நா அன்றோ, நட்பு அறுக்கும்? தேற்றம் இல் பேதை
விடும் அன்றோ, வீங்கப் பிணிப்பின்? அவாஅப்
படும் அன்றோ, பல் நூல் வலையில்? அடும் அன்றோ
மாறு உள் நிறுக்கும் துணிபு?
உரை