88. கள்ளாமை வேண்டும், கடிய வருதலான்;
தள்ளாமை வேண்டும், தகுதி உடையன;
நள்ளாமை வேண்டும், சிறியரோடு; யார்மாட்டும்
கொள்ளாமை வேண்டும், பகை.
உரை