பாட்டு முதல் குறிப்பு
89.
பெருக்குக, நட்டாரை நன்றின்பால் உய்த்து!
தருக்குக, ஒட்டாரைக் காலம் அறிந்தே!
அருக்குக, யார்மாட்டும் உண்டி! சுருக்குக,
செல்லா இடத்துச் சினம்!
உரை