90. மடிமை கெடுவார்கண் நிற்கும்; கொடுமைதான்
பேணாமை செய்வார்கண் நிற்குமாம்; பேணிய
நாணின் வரை நிற்பர் நற் பெண்டிர்; நட்டு அமைந்த
தூணின்கண் நிற்கும் களிறு.
உரை