91. மறை அறிப, அந்தண் புலவர்; முறையொடு
வென்றி அறிப, அரசர்கள்; என்றும்
வணங்கல் அணிகலம், சான்றோர்க்கு; அஃது அன்றி,
அணங்கல் வணங்கின்று, பெண்.
உரை