பாட்டு முதல் குறிப்பு
99.
வாலிழையார் முன்னர் வனப்பு இலான் பாடு இலன்;
சாலும் அவைப்படின், கல்லாதான் பாடு இலன்;
கற்றான் ஒருவனும் பாடு இலனே, கல்லாதார்,
பேதையார், முன்னர்ப்படின்.
உரை