பாட்டு முதல் குறிப்பு
கற்றார் முன் கல்வி உரைத்தல் மிக இனிதே;
மிக்காரைச் சேர்தல் மிக மாண முன் இனிதே;
எள்துணையானும் இரவாது தான் ஈதல்
எத்துணையும் ஆற்ற இனிது.
உரை