பாட்டு முதல் குறிப்பு
பிறன்கைப் பொருள் வௌவான் வாழ்தல் இனிதே;
அறம் புரிந்து, அல்லவை நீக்கல் இனிதே;
மறந்தேயும் மாணா மயரிகள் சேராத்
திறம் தெரிந்து வாழ்தல் இனிது.
உரை