பாட்டு முதல் குறிப்பு
தானம் கொடுப்பான் தகை ஆண்மை முன் இனிதே;
மானம் பட வரின், வாழாமை முன் இனிதே;
ஊனம் கொண்டாடார், உறுதி உடையவை
கோள் முறையால் கோடல் இனிது.
உரை