பாட்டு முதல் குறிப்பு
கயவரைக் கை இகந்து வாழ்தல் இனிதே;
உயர்வு உள்ளி ஊக்கம் பிறத்தல் இனிதே;
‘எளியர், இவர்! என்று இகழ்ந்து உரையாராகி,
ஒளி பட வாழ்தல் இனிது.
உரை