ஒற்றினான் ஒற்றிப் பொருள் தெரியும் மாண்பு இனிதே;
முன்தான் தெரிந்து முறை செய்தல் முன் இனிதே;
பற்று இலனாய்ப் பல்லுயிர்க்கும் பார்த்து உற்றுப் பாங்கு அறிதல்
வெற்ற வேல் வேந்தர்க்கு இனிது.