பாட்டு முதல் குறிப்பு
சிற்றாள் உடையான் படைக்கல மாண்பு இனிதே;
நட்டார் உடையான் பகை ஆண்மை முன் இனிதே;
எத் துணையும் ஆற்ற இனிதுஎன்ப, பால் படும்
கற்றா உடையான் விருந்து.
உரை