பாட்டு முதல் குறிப்பு
2. பாலை
தலைமகனது செலவு உணர்ந்து, வேண்டாத மனத்தாளாய், தலைமகள்
தோழிக்குச் சொல்லியது
11.
கழுநீர் மலர்க் கண்ணாய்! கௌவையோ நிற்க,
பொருள் நீரார் காதலர் பொய்த்தனர், நீத்தார்-
அழி நீர ஆகி, அரித்து எழுந்து தோன்றி,
வழி நீர் அறுத்த சுரம்.
உரை