3. முல்லை
தலைமகன் வரைவு மலிந்தது தோழி தலைமகட்குச் சொல்லியது
21. அஞ்சனம் காயா மலர, குருகிலை
ஒண் தொடி நல்லார் முறுவல் கவின் கொள,
தண் கமழ் கோடல் துடுப்பு ஈன, காதலர்
வந்தார்; திகழ்க, நின் தோள்!