பாட்டு முதல் குறிப்பு
25.
கரு இயல் கார் மழை கால் கலந்து ஏந்த,
உருகு மட மான் பிணையோடு உகளும்;-
உருவ முலையாய்!-நம் காதலர் இன்னே
வருவர்; வலிக்கும் பொழுது.
உரை