Try error :java.sql.SQLException: Closed Resultset: next
பருவம் காட்டிய தோழி வற்புறுத்தியது
28. அதிர் குரல் ஏறோடு அலை கடல் மாந்தி,
முதிர் மணி நாகம் அனுங்க முழங்கி,
கதிர் மறை மாலை, கனை பெயல் தாழ,
பிதிரும் முலைமேல், சுணங்கு.