19. கொல் யானைக்கு ஓடும் குணமிலியும், எல்லில்
பிறன் கடை நின்று ஒழுகுவானும், மறம் தெரியாது
ஆடும் பாம்பு ஆட்டும் அறிவிலியும்,-இம் மூவர்,
நாடுங்கால், தூங்குபவர்.