பாட்டு முதல் குறிப்பு
91.
பெறுதிக்கண் பொச்சாந்து உரைத்தல், உயிரை
இறுதிக்கண் யாம் இழந்தேம் என்றல், மறுவந்து
தன் உடம்பு கன்றுங்கால் நாணுதல்,-இம் மூன்றும்
மன்னா உடம்பின் தொழில்.
உரை