பாட்டு முதல் குறிப்பு
94.
நண்பு இலார் மாட்டு நசைக் கிழமை செய்வானும்,
பெண்பாலைக் காப்பு இகழும் பேதையும், பண்பு இல்
இழுக்கு ஆய சொல்லாடுவானும்,-இம் மூவர்
ஒழுக்கம் கடைப்பிடியாதார்.
உரை